வாழ்க்கை வாழ்வதர்க்கே என்றால் ...எப்படி வாழவேண்டும் .....எப்படியும் வாழலாம் என்று இருந்து விடலாமா . . .வாழ்க்கையை சுவாரஷ்யமாக வைத்திருப்பதென்பது கடினமான காரியமல்ல..........வாழ்க்கையை சிலர் விழையாட்டாக நினைக்கின்றார்கள்...........எப்படியும் வாழ்ந்து விட்டுப் போவோம் என்று பிடிப்பில்லாமல் வாழ்கிறார்கள்......
ஒவ்வொருவரும்ஓரே இடத்தில் இருந்துதான் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.......இடையிடையே துன்பமும் துயரமும் தவறுகளும் தண்டனையும்..தோல்விகளும் வரத்தான் .செய்கிறது....விளையாட்டைப் போல அனைத்தையும் தாண்டி வாழ்வதில்.பல வற்றைக் கற்றுக்கொள்கிறோம்.....அனுபவப் படுகிறோம் ......படிப்பினை பெறுகிறோம்...
வயது ஆக ஆக.நமது முதிர்ச்சிக்கு ஏற்றாப்போல்..வாழ்க்கையை கற்றுத் தேறுகிறோம் . . .. .
விளையாட்டில் வெற்றி தோல்வி ஏற்படுவது போல்
வாழ்க்கையில் தோற்றுப் போகக் கூடாது....................
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பொறுமையாக புரிந்துணர்வுடன்செயல் பட வேண்டும் "வாழ்க்கைஎன்பது ஒரு போர்க்களம்.என்றும் வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு என்றும் " சொல்லக் கேட்கிறோம்...உண்மை தான் போராடி ஜெயிப்பது தானே வாழ்க்கை . .. . .எத்தனையோ தோல்விகளை இன்னல்களை தாண்டித்தானே வெற்றி கிடைக்கிறது....இந்த வெற்றி நமது போராட்டத்திர்க்கு கிடைத்த மகிழ்ச்சி தானே.......வாழ்க்கையை தவறான நோக்குடன்.....தவறான முறையில் கையாழுவதால் தான் பலர் தோற்றுப் போகிறார்கள்..........
'வாழ்க்கை மறைபொருளாக இருக்கிறது ..
அதனால்தான் அது அழகாக இருக்கிறது.'
சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை.
..
No comments:
Post a Comment